
ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
தத்விஷ்ணோ: பரமம் பதத்ரயுகளம்த்ரயந்தபர்யந்தகம்
சிந்தாதீதவிபூதிகம் விதரது ச்ரேயாம்ஸி பூயாம்ஸி ந:
யத்விக்ராந்திதசாஸமுத்திதப்ரஸ்யந்திபாதஸ்விநீ
ஸ்க்யேநேவ ஸதாநதஸ்ய தநுதே மௌளௌ ஸ்திதிம் சூலிந:
तद्विष्णो: परमँ पदत्रयुगलँ त्र्य्यन्तपर्यन्तगम
चिन्तातीतविभूतिकँ वितरतु श्रेयाम्सि भूयाम्सि न:
यत विक्रान्तिदशासमुत्थितपदप्र्स्यन्दिपथस्विनी
सख्येनेव सदानतस्य तनुते मौळौ शूलिन:
பாதுகைகளைப்பற்றி உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன. பாதுகையின் பெருமை, மனதில் அளவிட முடியாது. அப்படிப்பட்ட பாதுகை நமக்கு எல்லையில்லாத க்ஷேமங்களைக்கொடுக்கவேண்டும். திருவிக்ரமாவதாரம் செய்தபெருமாளின் திருவடியின்றும் உண்டான கங்கையுடன் கூடவஸிப்பதால் உண்டான விசுவாஸத்தாலேபோல அக்கங்கையுடனேயே எப்பொழுதும் சிவன் சிரஸில் இருக்கிறது.