Wednesday, February 10, 2010

பத்மாகாந்தபதாந்தரங்கவிபவோத்ரிக்தம் பதத்ரம் பஜே
யத் பக்த்யா நமதாம் த்ரிவிஷ்டபஸதாம் சூடாபாதேஷ்வர்ப்பிதம்
நித்யாபீதநகேந்துதீதிஸுதாஸந்தோஹமுச்சைர்வம்
த்யந்தர்நூநமமாந்தமதிகலஸச்சேஷாபடச்சத்மநா.

पद्माकान्तपदान्तरङ्गविभवोद्रिक्तं पदत्रं भजे
यद्भक्तया नमतां त्रिविष्टपसदां चूडापदेषवर्पितम्
नित्यापीतनखेन्दुदीधितिसुधासन्दोहमुच्चैर्वम-
त्यन्तर्नूनममान्तमन्तिकलसच्छेषापटाच्छद्मना
கோயில்களில் தலைவணங்கிய தேவதைகளின் தலையில் பாதுகையை ஸாதிக்கும்பொழுது வெளுப்பான பரியட்டத்தை ஸமர்ப்பித்து, அதற்குமேலே பாதுகையை ஸாதிக்கிறார்கள். அந்த பரியட்டத்தைப் பார்க்கும் பொழுது, இந்த பாதுகை, பெருமாளின் திருவடி நக காந்திகளாகிற அமிர்தத்தை எல்லையில்லாமல் புஜித்து அது உள்ளடங்காமல் கக்கினது போல தோன்றுகிறது. அப்படிப்பட்ட பெருமாளுடைய திருவடிக்கு மிகவும் இஷ்டமான பாதுகைகளை வணங்குகின்றேன்.

No comments:

Post a Comment