Friday, June 19, 2009

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-நம்மாண்டவன் வ்யாக்யானம்



ஸ்ரீவைஷ்ணவத் திரளுக்கு அடியேனின் ப்ரணாமங்கள்.

ஜகதாசார்யாரான தூப்புல் நிகமாந்த தேசிகன் அருளிசெய்துள்ள க்ரந்தங்கள் அனேகம்.
அவற்றுள் நித்ய பாராயணமாக பெரியோர்களால் கொள்ளப்பட்டவை அனேகம்.ஸ்ரீமதாண்டவன் சம்ப்ரதாயத்தில சமாச்ரயணக் காலத்தில் உபதேசிக்கபடும் க்ரந்தம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரமாகும். வகுளாபரணபெருமாளான நம்மாழ்வாரின் பெருமையை பேசும் க்ரந்தமாக பூர்வாச்சார்யர் அருளிச் செய்வர். ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்துக்கு மிகவும் எளிமையான வ்யாக்யனத்தை ஸ்ரீமத் நம்மாண்டவன் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமத் தேரழந்தூராண்டவன் வேதாந்த் ராமானுஜ மஹாதேசிகன் அருளிசெய்துள்ளார். அவ்யாக்யானத்தை சேவிக்கும்போது உருகாதார் மனம் கல்லே. அவற்றை ஆண்டவன் யாஹு குழுவில் வெளியிட்டால் வலைத்தளத்தில் பார்வையிட பலரால் முடியும் என நினைத்து இம்முயற்சியை தொடங்குகிறேன்.

தாஸன்,
சித்ரகூடம் ரங்கநாதன்.

5 comments:

  1. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள். அணியேனைப் போல் பாதியில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  2. அடியேனை என வாசித்துக் கொள்ளவும்மஃ.

    ReplyDelete
  3. Please correct the link. It should be as http://nammandavan.blogspot.com

    ReplyDelete
  4. I request you to publish the above valuable commentaires in a pdf format and numbering them accordingly ( Chapter wise, sloka-wise.) I would prerfer to compile it for future generations.

    Adiyen,

    R.Krishnamachary
    rkchary53@yahoo.co.in

    ReplyDelete